புவிசார் அரசியலில் இந்திய சீனா இடையே 

பதற்றம் நிலைத்தேயுள்ளன 

இந்திய - சீனா எல்லை மோதலில் இந்திய 59 து  கைபேசி தொழில்நுட்பத்தை  கடந்த மாதம் தடை செய்தது அதில் tiktok  போன்ற பிரபல சமூக உடைகளும் அடங்கும்.



இது மட்டும் இன்றி மேலும் 47 (Apps) தொடர்ப்பு தொழில்நுட்பங்களை இன்றைக்கு தடை செய்தது என்ன என்றால் அது முன்பு தடை ஆஃப்களின் நகல் என்பது தான் மூலகாரணம் 

மேலு 257 சீனா  தொடர்ப்பு தொழில்நுட்பங்களில்  ஏதேனும் அபாயம் தரும் வகையில் ஏதேனு உள்ளதா என்று  நுட்பமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தம் உள்ளனர்.



இதில் பிரபல விளையாட்டு தொழில்நுட்பம் அனா PUBG Mobile, Ali Express, and Ludo World போன்றவை தடை செய்யப்படா உள்ளதாக தகவல்கள் வெள்ளிவந்தமாக உள்ளனர் 

அந்த 257 தொழில்நுற்பகளில் எந்தேனு சிக்கல் இருந்த. அதை தடை செய்ய இந்திய தயங்காது என்பதை இந்திய கடந்த மாதமே நமக்கு உணர்த்தியது 

இதை நிலைமை தொடரும் போது அந்த தொழில்நுட்பதிற்கு இணையான அல்லது அதற்கு மாறான தொழில்நுட்பதை மட்டுறுவதே நன்றாகும். அதை தவிர்த்து நீங்கள் Google Chrome மில் இருந்து எ.பி.கே மூலம் தடை செய்யப்பட்டதை  பதிவிறக்கம் செய்து உபயோகித்தால் உங்கள் கைபேசிக்கு ஆபத்தாக முடியும். எனவே அதற்கு மாறான (App) தொழில்நுட்பதை உபயோகிப்பதே நன்றாகும் 

Alternative App for  PUBG Click Here