PUBG க்கு இணையான விளையாட்டு
தொழிநுட்பம்
இந்திய அரசாங்கம் அபாயம் தரும் வகையில் இருக்கும் 59 சீனா கைபேசி தொழிநுட்பங்களை ஜூன் மாதம் தடை செய்து உள்ளது மேலும் 257 ஆஃப்கள் நுடட்பமாக அராய்ந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளனர்.
அதில் (PUBG Mobile and Ludo) புபிக் போன்ற உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டு தொழில் நுட்பமும் அடங்கும். இந்த விளையாட்டுக்கு இந்தியாவிலும் குறைந்தவர்கள் இல்லை
இந்தியாவில் இந்த விளையாட்டு நுட்பத்தை தடை செய்தல் கவலை வேண்டாம் இதற்கு இணையான விளையாட்டு உள்ளது. PUBG போலவே
அணைத்து அமைப்புகளும் உள்ளனர் இன்னும் விரிவாக சொல்லப்போனா இது புபிக் க்கு முன்பே பயன்பாட்டில் உள்ளது
ஒரு விளையாட்டு நுட்பமாகும்.
இப்போ அந்த விளையாட்டு நுட்பத்தை பற்றி பாப்போம் அந்த ஆஃப் பெயர் (Call of Duty- mobile) கால் ஆப் டூட்டி தான் அதன் பெயர். இதற்கு புபிக் போலவே குறைத்து (3 GB Ram) மூன்று ஜி. பி ரேம் தேவை படும்.
இந்த விளையாட்டை விளையாடும் பொழுது PUBG போலவே விளையாட்டு அனுபவம் கிடைக்கும்.
(Call of Duty) விளையாட்டு இது சீனாவை சேர்ந்ததா என்ற பயம் வேண்டாம் ஏன்னா இது கண்டிப்பா சீனா சேர்ந்தது அல்ல. இது அமெரிக்கா மட்டுறும் சிங்கப்பூரை சேர்த்து ஆகும்
இந்த விளையாட்டு நுட்பத்தை அசிடிவிஸின் என்ற தொழில் குடம் தான் அறிமுகம் படுத்தியது
இது சீனா ஆஃப் இல்லாதனால நீங்க பயப்படாம இந்த பயன் படுத்த பழகிக்கலாம்
இத நேரடியா பிலேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து விளையாடி மகிழலாம்
0 Comments